486, குன்னத்தூர் ரோடு, Near TMB ATM, பெருந்துறை.
வர்ம சிகிச்சையின் மூலம் நமது உடலை நலமாக்கி கொள்ளலாம். இதனால் நாள்பட்டு ஏற்படுகின்ற உபாதைகளான கீழ்கண்ட பாதிப்புகள் நமது உடலில் ஏற்படாமல் வரும் முன் தற்காத்து கொள்ளவும் மேலும் மேற்கண்ட உபாதைகள் இருப்பின் வர்ம சிகிச்சை மூலம் சீர் செய்யலாம்.
அனைத்து விதமான நாள்பட்ட உபாதைகளுக்கும் நேரில் பரிசோதனை செய்து தகுந்த வர்ம புள்ளிகள் தூண்டுதல் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும்.
| தலைவலி | மூட்டுவலி |
| முதுகு வலி | இடுப்பு வலி |
| கை,கால் வீக்கம், கை,கால் நடுக்கம், மரத்து போதல் | முடி உதிர்வு,முகப்பரு,கண் எரிச்சல்,கரும்புள்ளிகள் |
| தலை சுற்றல் | பார்வை கோளாறு |
| தலை நடுக்கம் | காது வலி |
| நாள்பட்ட சளி | மூக்கடைப்பு,தும்மல், மூக்கு சதை அடைப்பு |
| இருமல் ஆஸ்துமா | நாள்பட்ட கட்டிகள் வீக்கம் மற்றும் எரிச்சல் |
| வயிற்றுப்புண்,குடல் புண்,பைல்ஸ்,பிஸ்டுலா,குடல் இறக்கம் | சிறு நீர் தாரை எரிச்சல் |
| புராஸ்டேட் வீக்கம்,சிறுநீரக கற்கள் | இரத்த கொதிப்பு |
| சர்க்கரை நோய் | ஆறாத புண்கள் |
| தைராய்டு மற்றும் இதர ஹார்மோன் பிரச்சனைகள் | காமாலை,ரத்தசோகை,ஃபேட்டி லிவர் |
| பித்தப்பை வீக்கம் | இதயம் மற்றும் சிறுநீரக கோளாறுகள் |
| தாம்பத்திய குறைபாடுகள்,நரம்பு தளர்ச்சி,விந்து முந்துதல் | அணுக்கள் குறைபாடு |
| கர்ப்பபை மற்றும் சினைப்பை கட்டிகள் வீக்கம்,மாதவிடாய் கோளாறு | வெள்ளைபடுதல் |
| நாள்பட்ட தோல் நோய்கள் | கால்வெடிப்பு |
| வெண்புள்ளிகள் | மனநோய்,தூக்கமின்மை,மனபயம் மற்றும் குழப்பம் |
போன்றவற்றிற்கு சித்தா மற்றும் ஆயுர்வேதா மருந்துகள் கிடைக்கும். மருத்துவரின் ஆலோசனைப்படி சிறப்பு வர்ம சிகிச்சை அளிக்கப்படும். முன்பதிவு அவசியம்.
முன்னோர்களின் பாரம்பரிய இயற்கை வர்ம புள்ளிகள் தூண்டுதல் முறை சிகிச்சை.
ரசாயனங்கள் அற்ற 100% இயற்கை சித்தா ஆயுர்வேத மருந்துகள் மற்றும் சிகிச்சைகள்.
ஒவ்வொரு நோயாளிக்கும் பிரத்யேகமாக உடல் நிலை அறிந்து வழங்கப்படும் பரிசோதனை.
நாள்பட்ட வலிகள் மற்றும் உபாதைகளிலிருந்து நிரந்தர இயற்கை நிவாரணம்.
உங்களின் உடல் அறிகுறிகளை பதிவிட்டு வர்ம சிகிச்சை மற்றும் சித்த மருத்துவ ஆலோசனைக்கு நேரத்தை முன்பதிவு செய்யலாம்.